மாவட்டச் செய்திகள்முதன்மைச் செய்திகள்
மானாமதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது

மதுரை ரயில்வே டிவிசன் சார்பில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது இதன் பொருட்டு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு நகர்தல் மற்றும் பெட்டிகள் பிரிந்த உடன் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் மருத்துவ குழு போன்றவை எவ்வாறு செயல்படுகிறது என்பது என உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் சிறப்பு காவல் துறையினர் மருத்துவ குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவது போன்று பயிற்சி செய்து காட்டினர்.
மாவட்ட செய்தியாளர் கண்ணன்



