சிவகங்கைமாவட்டச் செய்திகள்
மறவமங்கலம் மின் வாரியத்தை கண்டித்து போராட்டம் நடத்தபோவதாக விவசாயிகள் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பொருசடி உடைப்பு பகுதியில் ஒரு மாதங்களுக்கு மேலாக டிரான்ஸ்பார்மர் பழுது பழுதை சரிசெய்யாததால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கடலை முளைக்காமலும் முளைத்த கடலை வாடிவிட்டது என்றும் இது குறித்து பலமுறை மின் வாரியத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு,டிரான்ஸ்பார்மரை சரிசெய்து தினசரி சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுருத்திமறவமங்கலம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை கண்டித்து போராட்டங்கள் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு.
மாவட்ட ஒளிப்பதிவாளர் மாயமுருகன்



